0
கொம்பன் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என அனைவரும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 2ம் தேதி ரிலிஸாவதாக இருந்தது.

ஆனால், ஒரு சிலர் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்க தொடுக்க, படம் வருமா? என்று கேள்விக்குறியானது.

இந்நிலையில் இப்படம் நாளை(ஏப்ரல் 1) திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னையின் முக்கியமான திரையரங்குகளின் புக்கிங் தற்போது ஆரம்பித்துள்ளது.

மேலும், திரைப்பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் ஸ்பெஷல் ஷோ ஒன்று தற்போது ஓடிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

 
Top